Poetry Release Ceremony

img

தமுஎகச 45-வது அமைப்பு தினம்: கவிதை நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் 45-ம் ஆண்டு அமைப்பு தினம் மற்றும் கிளைத் தலை வர் கவிஞர் சரசுவதி தாயுமானவனின் கவிதை நூல் வெளியீட்டு விழா மன் னார்குடியில் நடைபெற்றது